ராணுவத்தில் பெண்களுக்கு வேலை: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள  பி.எஸ்சி நர்சிங் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்களிடம் இருந்து மட்ட
ராணுவத்தில் பெண்களுக்கு வேலை: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள  பி.எஸ்சி நர்சிங் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: B.Sc Nursing

காலியிடங்கள்: 220

மாநில வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. CON. AFMC Pune - 40
2. CON. CH(EC) Kolkata - 30
3. CON.INHS (Asvini - 40
4. CON.AH (R&R) New Delhi - 30
5. CON.CH(CC) Lucknow - 40
6. CON.CH (AF) Bangalore - 40

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 ஆண்டு கால பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com