இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம்

அழைப்பு உங்களுக்குதான்... வானிலை ஆய்வு மையத்தில் வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வெவ்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வெவ்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்  இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientist 'E'(Forecating)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900

பணி: Scientist 'E' (Instrumetation)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900

பணி: Scientist 'E' (Computer/IT)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900

பணி: Scientist 'E' (Forecasting)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200

பணி: Scientist 'D' (Instrumentation)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.78,600 - 2,09,200

பணி: Scientist 'D' (Agriculture Meteorology)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200

பணி: Scientist 'D' (Computer/IT)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Scientist 'C' (Forecasting)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700

பணி: Scientist 'C' (Instrumentation)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2.08.700
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
 
விண்ணப்பிக்கும் முறை: www.imd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://internal.imd.gov.in/recruits/20210121_rec_52_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com