வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Officer

மொத்த காலியிடங்கள்: 190

1. Agriculture Field Officer-I - 100

2. Security Officer-II  - 10

3. Law Officer-II - 10

4. HR / Personnel Officer II - 10

5.(I) IT Support Administrator II -30

 (ii) DBA(MSSQL/ORACLE) II - 03

 (iii) Windows Administrator II - 12

 (iv) Product Support Engineer II - 03

 (v) Network & Security - Administrator II - 10 

 (vi) Email Administrator -02

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

வயதுவரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் 4 ஆண்டுகள் அடங்கிய பட்டப்படிப்பகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்துத் தேர்வு, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மய்யம்: சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும். தேர்வு தேதி, தேர்வு மய்யம் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharastra.in என்ற  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100, மற்ற பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2021

மேலும் விவரங்கள் அறிய www.bankofmaharastra.in என்ற இணையதளத்தில் அல்லது https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/eb99a900-aca8-4617-963e-2c55b7e950ad.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com