Enable Javscript for better performance
ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணைத்தியில் வேலை: விண்ணப்பிக்க 5ம் தேதி கடைசி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணைத்தியில் வேலை: விண்ணப்பிக்க 5ம் தேதி கடைசி

    By   |   Published On : 01st January 2022 01:42 PM  |   Last Updated : 01st January 2022 01:42 PM  |  அ+அ அ-  |  

    SAI


    இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஜூனியர் கன்சல்டன்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    விளம்பர எண். F.No.KI/HR/JC-Recr-01./2020-21

    பணி: Junior Consultant(Performance Monitoring)

    காலியிடங்கள்: 18

    சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

    வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

    இதற்கு விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா..? - அழைக்கிறது இந்திய யூனியன் வங்கி

    தகுதி: எம்பிஏ, பிஜிடிஎம்-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும், தடகளப் போட்டியில் தேசிய, சர்வதேச அளவில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், அனுபவம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

    விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2022

    மேலும் விவரங்கள்  மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

    இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.2,60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp