இந்தியன் வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
By | Published On : 07th March 2022 12:03 PM | Last Updated : 07th March 2022 12:03 PM | அ+அ அ- |

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Guard
காலியிடங்கள்: 202
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 28,145
இதற்கு விண்ணப்பிக்கலாம் | இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.03.2022
இதற்கு விண்ணப்பிக்கலாம் | டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு