பிஎஸ்எஃப்-இல் கான்ஸ்டபிள் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பிஎஸ்எஃப்-இல் கான்ஸ்டபிள் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். Combatised-C/2024

பணி: Head Constable

1. Plumber - 1

2. Carpenter - 1

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

பணி: Constable

1. Generator Operator

காலியிடங்கள்: 13

2. Generator Mechanic

காலியிடங்கள்: 14

3. Lineman

காலியிடங்கள்: 9

பிஎஸ்எஃப்-இல் கான்ஸ்டபிள் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஇடி, பிஎஸ்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2024

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com