Enable Javscript for better performance
Job vacancy |மாதம் ஒரு லட்சம் சம்பளத்துக்கு வேலை வேண்டுமா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஒவ்வொரு மாதமும் லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

    By ஆர். வெங்கடேசன்  |   Published On : 05th December 2019 09:32 AM  |   Last Updated : 05th December 2019 09:41 AM  |  அ+அ அ-  |  

    job

    situation vacant

    ஆவின்பால் நிறுவனத்தில் வேலை

    பணி: Deputy Manager (DC) - 01

    சம்பளம்: மாதம் ரூ.35,600 - ரூ.1,12,800

    தகுதி:  Dairy Science, Dairy Chemistry, Chemistry, Bio Chemistry, Bio - Tech, Quality Control பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

    வயது: 01.07.2019 தேதியின்படி OC பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பக் கட்டணம்: OC, MBC, BC பிரிவினர்

    ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அல்லது www.aavinkanyakumari.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers  Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629 003. 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 06.12.2019

    ***

    மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை

    பணி: Senior Manager (Training) - 01
    வயது: 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 

    சம்பளம்: மாதம் ரூ.78,800-ரூ.2,09,200
    பணி: Manager(Maintenance) - 01 
    வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.67,700-ரூ.2,08,700.
    பணி: Manager(Marketing) - 01
    வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.67,700-ரூ.2,08,700.
    பணி: Assistant Manager (Admn & Accts)) - 01
    வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
    சம்பளம்: மாதம் ரூ.56,100-ரூ.1,77,500.
    பணி: Senior Engineer (Training) - 02 
    வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
    சம்பளம்: மாதம் ரூ.44,900-ரூ.1,42,400
    பணி: Engineer(Training) - 02 
    வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.35,400-ரூ.1,12,400
    பணி: Accounts Officer  - 01
    வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.35,400-ரூ.1,12,400
    பணி: Stores Officer - 01
    வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 
    சம்பளம்: மாதம் ரூ.35,400- ரூ.1,12,400.

    விண்ணப்பிக்கும் முறை, வயது சலுகை, கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய: www.idtr.gov.in ApXÕ https://www.idtr.gov.in/idtr/bulletin-board.php?#lnk93 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.12.2019

    ***

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் வேலை 

    மொத்த காலியிடங்கள்: 05
    பணி: Assistant Section Officer in Tamil  - 04
    பணி: Assistant Section Officer in Hindi  - 01

    தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதேபோன்று இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

    சம்பளம்: மாதம் ரூ.36,400 - ரூ.1,15,700

    வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

    தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net , www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய:

    http://www.tnpsc.gov.in/Notifications/2019_31_notyfn_ASOTrans.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.12.2019

    பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 

    மொத்த காலியிடங்கள்: 92
    பணி: Assistant Security Officer (A) 

    காலியிடங்கள்: 19
    பணி: Security Guard 
    காலியிடங்கள்: 73

    வயது: 06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர் 27 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்

    32 வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

    தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டமும், பாதுகாவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://recruit.barc.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.12.2019

    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை

    மொத்த காலியிடங்கள்: 55 

    பணி:  Junior Engineering Assistant-IV (Production) - 14 
    பணி:  Junior Engineering Assistant-IV (Production) Trainee - 08
    பணி: Junior Quaity Control Analyst -IV (QC) -01
    பணி:  Junior Engineering Assistant-IV (Mechanical) - 03
    பணி:  Junior Engineering Assistant -IV (Mechanical) Trainee - 01
    பணி:  Junior Engineering Assistant - IV (Electrical) - 03
    பணி:  Junior Engineering Assistant-IV (Instrumentation) - 03
    பணி:  Junior Engineering Assistant-IV (Instrumentation) Trainee - 01
    பணி:  Junior Engineering Assistant-IV (P&U-Mechanical)- 01
    பணி:  Junior Technical Assistant -IV (Fire & Safety) - 09
    பணி:  Junior Technical Assistant -IV (Fire & Safety)Trainee - 04
    பணி:  Junior Materials Assistant -IV (Purchase & Store) - 01
    பணி:  Junior Marketing Assistant -IV (Marketing) - 03
    பணி:  Junior Marketing Assistant -IV (Marketing)Trainee - 01
    பணி:  Junior Accounts Assistant -IV Trainee - 01
    பணி:  Junior Nursing Assistant - IV - 01


    தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. 

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
    விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

    விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  www.cpcl.co.in அல்லது https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2019/Advertisment%20Workmen%202019%20-%20Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 03.12.2019


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp