அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்! - பகுதி V

காஞ்சிபுரத்தில்  உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 31 நாள்களில் சயனக் கோலத்தில் அத்திவரதரை சுமார் 50 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். ஜூலை 1--ஆம் தேதி முதல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை ஜூலை 1-ஆம் தேதி 1. 00 லட்சம், 2-ஆம் தேதி 70 ஆயிரம், 3-ஆம் தேதி 75 ஆயிரம், 4-ஆம் தேதி 45 ஆயிரம், 5-ஆம் தேதி 85 ஆயிரம், 6-ஆம் தேதி 1. 16 லட்சம், 7-ஆம் தேதி 1. 25 லட்சம், 8-ஆம் தேதி 1. 15 லட்சம், 9-ஆம் தேதி 1. 20 லட்சம், 10-ஆம் தேதி 1. 50 லட்சம், 11-ஆம் தேதி 1. 15 லட்சம், 12-ஆம் தேதி 1. 30 லட்சம், 13-ஆம் தேதி 2. 50 லட்சம், 14-ஆம் தேதி 1. 50 லட்சம், 15-ஆம் தேதி 1. 25 லட்சம், 16-ஆம் தேதி 1. 20 லட்சம், 17-ஆம் தேதி 1.30 லட்சம், 18-ஆம் தேதி 2.75 லட்சம், 19-ஆம் தேதி 1.50 லட்சம், 20-ஆம் தேதி 1.70 லட்சம், 21-ஆம் தேதி 1.75 லட்சம், 22-ஆம் தேதி 1.50 லட்சம், 23-ஆம் தேதி 1.25 லட்சம், 24-ஆம் தேதி 1.40 லட்சம், 25-ஆம் தேதி 1.32 லட்சம், 26-ஆம் தேதி 2.30 லட்சம், 27-ஆம் தேதி 2.50 லட்சம், 28-ஆம் தேதி 3.00 லட்சம், 29-ஆம் தேதி 2.25 லட்சம், 30-ஆம் தேதி 2.50 லட்சம், 31-ஆம் தேதி 1.50 லட்சம் பேர் வந்து ஸ்ரீ ஆதி அத்திவரதரை தரிசித்து சென்றனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பட்டாச்சாரியார்கள் அளித்த வரவேற்பு.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பட்டாச்சாரியார்கள் அளித்த வரவேற்பு.
Updated on
அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.
அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.
அத்திவரதரை தரிசித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான வைகைச் செல்வன்.
அத்திவரதரை தரிசித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான வைகைச் செல்வன்.
அத்திவரதரை தரிசனம் செய்த தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்,  முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர்.
அத்திவரதரை தரிசனம் செய்த தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர்.
அத்​தி​வ​ர​தரை தரி​ச​னம் செய்ய வந்த  இந்​திய  கிரிக்கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் ஸ்ரீகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com