தினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர்

காஞ்சிபுரத்தில் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். தற்போது வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் தரிசனம் அளித்து வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.
36-ஆவது நாளான திங்கள்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதர்.

Updated on
35- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தங்க நிறப் பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதர்.

34- ஆவது நாளான சனிக்கிழமை  இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் அத்திவரதர்.

33-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.

32-ஆம் நாளான வியாழக்கிழமை நின்ற கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர்.

31-ஆம் நாளான புதன்கிழமை  மாம்பழ நிறப் பட்டாடையிலும், அதே நிறத்தினாலான அங்கவஸ்திரத்திலும் காட்சியளித்த அத்திவரதர்.

30-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இளம் நீலநிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.

29-ஆம் நாளான திங்கள்கிழமை ஆரஞ்சு நிறப்பட்டாடை, அத்திப்பழம், வெண்தாமரை மாலைகளுடன் காட்சியளித்த அத்திவரதர்

28-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை வெளிர் நீல நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.

27-ஆ‌ம் நாளான‌ சனிக்கிழமை  நீ​ல​நி​ற‌‌ப்​ப‌ட்​டா​டை​யி‌ல் கா‌ட்சி​ய​ளி‌க்​கு‌ம் அ‌த்​தி​வ​ர​த‌ர்.

26-ஆ‌ம் நாளான‌ வெ‌ள்​ளி‌க்​கி​ழமை மு‌த்​து ​கி​ரீ​ட‌ம் ம‌ற்​று‌ம் ரோஜ‌ா நிற‌‌ப் ப‌ட்டாடை​யு​ட‌ன் கா‌ட்சி​ய​ளி‌த்த அ‌த்​தி​வ​ர​த‌ர்.

25-ஆம் நாளான வியாழக்கிழமை மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2019

24-ஆம் நாளான புதன்கிழமை மாம்பழ நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.  - வியாழக்கிழமை, 25 ஜூலை 2019

23 -ஆவது இளம்பச்சை நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதர். - புதன்கிழமை, 24 ஜூலை 2019

22 -ஆவது நாளான திங்கள்கிழமை பாசிப்பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019

21-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஊதா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - திங்கள்கிழமை, 22 ஜூலை 2019

20-ஆவது நாளான சனிக்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த  அத்திவரதர். - ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019

19-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நீல நிறப்பட்டாடையில், ஆண்டாள் கிளியை கையில் ஏந்தி காட்சியளித்த அத்திவரதர். - சனிக்கிழமை, 20 ஜூலை 2019

18-ஆவது நாளான வியாழக்கிழமை ஊதா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.  - வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019

17-ஆவது நாளான புதன்கிழமை அடர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.  - வியாழக்கிழமை, 18 ஜூலை 2019

16-ஆவது நாளில் பன்னீர் ரோஜா, பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். (வலது)  பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சென்ற பக்தர்கள். - புதன்கிழமை, 17 ஜூலை 2019

15-ஆவது நாளான திங்கள்கிழமை பச்சை, நீல வண்ணப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019

14-ஆவது நீல நிற அங்க வஸ்திரம் கொண்ட தங்க நிறப் பட்டாடை அணிந்து காட்சியளித்த அத்திவரதர். - திங்கள்கிழமை, 15 ஜூலை 2019

13-ஆவது நாளான சனிக்கிழமை மயில் பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019

12-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காவி நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - சனிக்கிழமை, 13 ஜூலை 2019

11-ஆம் நாளான வியா​ழக்​கி​ழமை ஆரஞ்சு நிறப் பட்டா​டை​யில் காட்சி​ய​ளித்த அத்​தி​வ​ர​தர். - வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019

10 -ஆம் நாளான புதன்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த  அத்திவரதர்.  - வியாழக்கிழமை, 11 ஜூலை 2019

9-ஆவது நாளி‌ல் அடர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - புதன்கிழமை, 10 ஜூலை 2019

8-ஆவது நாளி‌ல் பன்னீர் ரோஜா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019

7-ஆவது நாளி‌ல் ம‌ஞ்​ச‌ள் நிற‌‌ப்  ப‌ட்டா​û‌ட​யி‌ல் கா‌ட்சி​ய​ளி‌த்த அ‌த்​தி​வ​ர​த‌ர்.    - திங்கள்கிழமை, 8 ஜூலை 2019

6-ஆவது நாளி‌ல் ராம‌ர் நீல நிற‌‌ப் ப‌ட்டா​û‌ட​யி‌ல் கா‌ட்சி​ய​ளி‌த்த வர​த‌ர்.  - ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019

5-ஆவது நாளி‌ல் காவி நிறப்‌ ப‌ட்டாû‌டயி‌ல் கா‌ட்சியளி‌த்த வரத‌ர். - சனிக்கிழமை, 6 ஜூலை 2019

4-ஆவது நாளில் இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.  - வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019

4-ஆவது நாளில் வெண்பட்டு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.  - வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019

3-ஆவது வெளிர் பச்சை நிறப்பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வியாழக்கிழமை, 4 ஜூலை 2019

2-ஆவது நாளில் நீல வண்ண அரக்கு  பட்டு ஆடையில் காட்சியளித்த அத்திவரதர்.  - புதன்கிழமை, 3 ஜூலை 2019

1-ஆவது நாளில் காஞ்சிபுரத்தில் அனந்த புன்னகையுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com