தொடர் மழையால் திருநீர்மலை கோயில் திருக்குளம் நீர் நிரம்பி வருகிறது
108 திவ்ய தேசங்களில் 99 ஆவது திவ்ய தேசமாகத் திகழ்ந்து வரும் சென்னையை அடுத்த திருநீர்மலை அருள்மிகு ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோயில் திருக்குளத்தில் சில நாட்களாக பெய்த கனமழையால் கோவில் திருக்குளம் நீர் நிரம்பி வருகிறது.