திறப்புக்குத் தயாராகும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் - புகைப்படங்கள்

சுமார் 5 மாத இடைவெளிக்குப் பின்  செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுத்தம் செய்யும் ஊழியர்.

Updated on
சிலையை சுத்தம் செய்யும் ஊழியர்.
சிலையை சுத்தம் செய்யும் ஊழியர்.
வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம்..

கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்துகொள்வது அவசியம்..

கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியாக ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

பூஜை மற்றும் அபிஷேகத்தின்போது பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்வது கூடாது.

பக்தர்கள் தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை வழங்கி வழிபட தடை செய்யப்பட்டுள்ளது.

கொடிமரம் உள்ளிட்ட ஏனைய இடங்களில் அமர்வது, விழுந்து வணங்குதலைத் தவிர்க்கவும்.

வழிபாட்டுத் தலங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com