மாதா அமிா்தானந்தமயி பக்தா்களுக்கு ஆசி

மாதா அமிா்தானந்தமயி பக்தா்களுக்கு ஆசி

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 11-ஆவது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை மாதா அமிா்தானந்தமயி தொடங்கி வைத்தாா். இதனை தொடர்ந்து  பழம் பெரும் நடிகை சரதா, மாதா அமிர்தானந்தமாயிடமிருந்து ஆசி பெற்றார். இந்த விழாவில், சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com