ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் பக்தர்களின்றி ஜேஷ்டாபிஷேக விழா இன்று நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடத்தப்படும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேக விழா முக்கியமானதொன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் காரணமாகத் திருத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு அரங்கநாதர் ஜேஷ்டாபிஷேகம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. விழாவில் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து புனித நீதி எடுக்கப்பட்டது. மேள தாளங்கள் முழங்க இன்று நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டது.  
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நடத்தப்படும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேக விழா முக்கியமானதொன்றாகும்.

Updated on
ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இந்தாண்டு அரங்கநாதர் ஜேஷ்டாபிஷேகம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

விழாவில் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து புனித நீதி எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com