அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்

கொளத்தூர், சீனிவாச நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பத்து நாள்களும் நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீகன்னியம்மனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று சென்றனர்.
நவராத்திரி வைபவத்தில் முதல் நாள் ஸ்ரீ கன்னியம்மன் அலங்காரம்.

Updated on
நவராத்திரி வைபவத்தில் இரண்டாம் நாள் ஸ்ரீ காமதேனு அலங்காரம்.

நவராத்திரி விழா வைபவம் 3ம் நாள்: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

நவராத்திரியின் நான்காம் நாளில் அம்மன் ஸ்ரீ காமாக்ஷி ஜலகண்டேஸ்வரருடன் காட்சி அளித்தார்.

ஐந்தாம் நாள் நவராத்திரி வைபவத்தில் அம்பாள் ஸ்ரீ மீனாக்ஷி வடிவமாக காட்சி அளித்தார்.

ஆறாம் நாள் நவராத்திரி வைபவத்தில் அம்மன் ஸ்ரீ கெஜலஷ்மியாக காட்சி அளித்தார். அருகில் ஸ்ரீ கன்னியம்மனும் அமர்ந்து அருள் பாலித்தார்.

நவராத்திரி 7ம் நாள் விழாவில் அம்மன் ஸ்ரீ விஷ்ணு துர்கையாக அருள்பாலித்தார்.

நவராத்திரியின் 8-ம் நாளில் அம்மன் ஸ்ரீ சந்தானலக்ஷ்மியாக காட்சி தந்தார். உடன் ஸ்ரீ கன்னியம்மன்.

நவராத்ரியின் 9ம் நாளில் அம்மன் ஸ்ரீ சரஸ்வதி தேவியாக அமர்ந்து அருள்பாலித்தார்.

நவராத்திரியின் கடைசி நாளில் இன்று அம்மன் அர்த்தநாரீஸ்வரியாக அருள்பாலித்தார். உடன் பிரதான அம்மன் ஸ்ரீ கன்னியம்மன் காட்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com