மஞ்சளில் குளித்த ஈரோடு மாநகரம் - புகைப்படங்கள்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் குழந்தைகள், சிறுவர்கள். பெரியவர்கள் என அனைவர் மீதும் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், மஞ்சள் பூசியும் மக்கள் கொண்டாடினார்.
பக்தர்கள் மீது பெண்கள் மஞ்சள் நீரை ஊற்றி, விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

Updated on
மஞ்சள் நீரை ஊற்றும் பெண்.
மஞ்சள் நீரை ஊற்றும் பெண்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்ந்தனர்.

ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் கொண்டாடிய மக்கள்.

மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகரமே மஞ்சளில் குளித்தது போல் காட்சி அளித்தது.

ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்ந்த மக்கள்.
ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்ந்த மக்கள்.
ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் கொண்டாடிய மக்கள்.
ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் கொண்டாடிய மக்கள்.
அக்ரஹார வீதியில்  ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசும் பெண்.

வழி நெடுக சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றியும், உப்பு மிளகு வீசியும் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com