வட மாநிலங்களில் சைத்ர நவராத்திரி கொண்டாட்டம்

சைத்ர நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று வட மாநிலங்களில் உள்ள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அமிர்தசரஸில் உள்ள மாதா லோங்காவாலி தேவி கோயிலில் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்

Updated on
பிரயாக்ராஜில் உள்ள கோயிலில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் பிரார்த்தனை செய்ய காத்திருந்த பக்தர்கள்

பாட்னாவில் சைத்ர நவராத்தியின் முதல் நாள் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்

மொரதாபாத் நகரில் சைத்ர நவராத்திரியின் முதல்நாளில்  சூரிய பூஜை செய்யும் பக்தர்கள்

மொரதாபாத்தில் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்யக்  காத்திருந்த பக்தர்கள்

பாட்னாவில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு செய்யும் பக்தர்கள்

கத்ராவில் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்

பிராயக்ராஜில் உள்ள கோயிலில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் பிரார்த்தனை செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

புதுதில்லியில் நவராத்திரியை முன்னிட்டு ஜண்டேவாலன் கோயில் மின் விளக்குகளால் ஜொலித்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com