விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் 2016

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2016 அழகிப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூவாகத்துக்கு திருநங்கைகள் வந்தனர். இதில் பாட்டு, நடனம், பொது அறிவு போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்களாக. நடிகை அனுராதா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர், பின்னணி பாடகர் வேல்முருகன், பின்னணி பாடகி சின்னபொண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் 2016
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com