யமஹா FZ250

இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் யமஹா FZ250 பைக் மாடல் சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹாவின் எஃப்இசட் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடலாக இருக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. ஸ்போர்ட்டிவ் பைக்கின் அடிப்படையிலான உருவாகி வரும் FZ250 பைக்கின் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றிருக்கலாம் என எதிர்ப்பாக்கப்படுகிறது. மேலும் 250 மாடலில் 249 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யமஹா FZ250
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com