தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 1991ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பிறந்தார். சமீபத்தில் தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாக தன் நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுடன் கொண்டாடினார்.