புதிய ஹூண்டாய் வெர்னா கார்

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் வாடிக்கையாளர்களின் ஒரு கை பார்க்கும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹூண்டாய் வெர்னா 2017 விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. தற்போது இருக்கும் மாடலைவிட வடிவத்தில் சற்று பெரிதாகவும் நீளத்தில் 70 மிமீ வரையிலும், அகலத்தில் 29 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 7 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். கூடுதலாக ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் விதத்தில் இருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் மற்றும்1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
புதிய ஹூண்டாய் வெர்னா கார்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com