செல்லப்பிராணி கிளி
By DIN | Published on : 20th August 2019 05:34 PM

















மனிதன் தனக்கு தீங்கு செய்யாத பிராணிகளை வீட்டில் வைத்து வளர்த்து வந்தான், அதில் கிளி அடங்கும். இந்தியப் புராணங்களில் பச்சைக்கிளிகள் சிறப்பிடம் பெறுகின்றன. சிலவகைக் கிளிகளின் உடலில் பல வண்ணங்கள் கலந்திருக்கும். பொதுவாக பெண் கிளி அடைகாப்பதும், அதற்கு உணவு தேடி வருவது ஆண் கிளியே. விதைகள், கொட்டைகள் மற்றும் பழங்கள் கிளிகளின் உணவாகும். வண்ண கிளிகளுடன் அதன் உரிமையாளர் ராஜேஷ் கண்ணன்.