சாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்

 சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் மலைப் பகுதியில் உள்ள ஏழ்மையான பகுதியில் சாலை கட்டுமானப் பணிக்காக கன ரக சரக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் மூலம் குழி தோண்டும் இயந்திரங்கள் அங்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு மிகவும் சவாலான நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைக் கட்டுமானப் பணி உள்ளூர் வாசிகளின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.தகவல் சீன ஊடகக் குழுமம்
சாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com