சூப்பர் மூன் 

சூப்பர் மூன் 

சூப்பர் மூன் என்பது மற்ற நாட்களில் நமக்கு தெரியும் நிலாவின் அளவினை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளி வீசக்கூடியதாக இருக்கும். இந்த ரம்மியமான நிகழ்வு பிப்ரவரி மாதம் 19 தேதி பெளர்ணமி அன்று நடைபெற்றது. இதற்கு முன்பு இந்த சூப்பர் மூன் கடந்த 2011ம் ஆண்டு தெரிந்தது என்றாலும், இந்த நிலாவை நாம் திரும்பவும் 2026ம் ஆண்டில் தான் பார்க்க முடியும்.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com