சீனாவின் இசைக் கருவிக் கிராமம்

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் துவாங்க்வ்குஷாக் கிராமம், இசைக் கருவிக் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 150-க்கும் மேலான ஆண்டுகளாக, உள்ளூர் மக்கள், பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வருகின்றனர். அங்குள்ள இசைக் கருவித் தயாரிப்பு, சீனத் தேசிய பொருள்சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாகும். தகவல்: சீன ஊடகக் குழுமம்
சீனாவின் இசைக் கருவிக் கிராமம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com