சீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை

சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரத்துக்கும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரத்துக்குமிடையிலான நெடுஞ்சாலை 2,000 கிலோமீட்டர் நீளமுடையது. தனிச்சிறப்புடைய இந்த நெடுஞ்சாலையின் காட்சிகள் மிகவும் அழகானவை. இந்தச் சாலை 1954-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. கடந்த 65 ஆண்டுகளாக, இச்சாலை மேம்படுத்தப்பட்டு வருகின்றது. தகவல்: சீன ஊடகக் குழுமம்
சீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com