ரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி
சீனக் கன்ஃபூசியஸ் கழகம், ரஷியாவிலுள்ள கன்ஃபூசியஸ் கழகம் ஆகியவை கூட்டாகநடத்திய குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி, அண்மையில் ரஷியாவின் உரல்பகுதியில் முதலாவது குழந்தை மற்றும் இளைஞர் புத்தகப் பொருட்காட்சியில்நடைபெற்றது. இக்கண்காட்சியில் புத்தகம் படிப்பது, சீனப் பாரம்பரிய காகிதக்கத்தரிப்பு, கட்டூன் பார்ப்பது முதலிய நிகழ்ச்சிகள், குழந்தைகளை ஈர்த்துள்ளன.