கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள் 

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அணுசரிக்கப்பட்டது.

Updated on
முதலில் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், பின்னர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் கனிமொழி.

கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தி சிறிது தூரம் அணிவகுப்பு சென்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள கலைஞர் தேர்தலில் தோல்வியையே சந்திக்காதவர்.

பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் பாலு, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், சேகர் பாபு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர்.

கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அனைவரும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அனைவரும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தி சிறிது தூரம் அணிவகுப்பு சென்றனர்.
கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தி சிறிது தூரம் அணிவகுப்பு சென்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கரோனா முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பாதுகாப்பு உபகரணங்களை கருணாநிதியின் நினைவிடத்தில் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com