உலக புகைப்பட தினம் - புகைப்படங்கள்

வரலாற்றை நமக்கு எடுத்துரைப்பது புகைப்படங்களே. கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
லக்னோ பூங்கா ஒன்றில் மீனுக்காக காத்திருக்கும் வெள்ளை மற்றும் கறுப்பு நிற சைபீரிய கொக்குகள்.

Updated on
சிறகை விரித்து நடந்து வரும் சைபீரிய கொக்கு.

காய்ந்த புல், வைக்கோல், நீண்ட இலைகள் போன்றவைகளை சேகரித்து வந்து கூடுகட்டும் குருவி.

தன்னை சுற்றி ஆபத்து இருக்கிறதா என்று உற்று பார்க்கும் மான்.

ஜோடியாக சுற்றி திரியும் மான்.
ஜோடியாக சுற்றி திரியும் மான்.
அணையிலிருந்து ஆக்ரோஷமாக வெளியேறும் நீர்.

சேற்றில் கால் பதிக்கும் விவசாயி.

கனமழை காரணமாக தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உயர்ந்து வரும் நீர்மட்டம். பின்புறத்தில் புத்தர் சிலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com