சீனாவில் வசந்தகால சாகுபடி காலம்

தற்போது, சீனாவில் வசந்தகால சாகுபடியின் மிக முக்கியக் காலக்கட்டமாகும். வசந்தகால சாகுபடிக்குத் தேவையான பொருட்களுக்கான போக்குவரத்தும் உத்தரவாதம் செய்யப்பட்டு வருகின்றது. விவசாயிகள் வசந்தகால சாகுபடியில் ஆக்கமுடன் பங்கெடுத்து ஓர் ஆண்டுக்கான உணவுத் தேவையை உறுதி செய்யும் வகையில் கடுமையாக உழைத்து வருகின்றனர்.தகவல்:சீன ஊடகக் குழுமம்
சீனாவில் வசந்தகால சாகுபடி காலம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com