மனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்புக் காலத்தில், சீனாவின் சோங்சிங் மாநகரில், ஹோ கோ(ஹாட் பாட்)எனும் மிகவும் பிரபலமான உணவுகளை விற்பனை செய்யும் சில உணவு நிறுவனங்கள், நேரடித் தொடர்பு இல்லாத முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. இந்தச் சேவை மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொலைப்பேசி, வீசாட், இணையதளம் உள்ளிட்ட வழிகளில் மக்கள் உணவுப் பொருட்களை முன்பதிவு செய்யலாம். கொள்வனவு, பதனீடு, அனுப்புதல் முதலிய செயல்பாடுகளிலேயே உணவு நிறுவனங்கள், கண்டிப்பான பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.தகவல்: சீன ஊடகக் குழுமம்
மனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com