சீனாவில் ஃபாஸ்ட் எனப்படும் 500 மீட்டர் விட்டமுடைய கோள வடிவிலான தொலைநோக்கி ஜனவரி 11ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது. உலகளவில் மிகப் பெரிய மற்றும் கூருணர்வுமிக்க வானொலி தொலைநோக்கியாக இது திகழ்கிறது. விண்வெளி ஆய்வுக்கு இது மேலும் துணைப்புரியும்.தகவல்: சீன ஊடகக் குழுமம்