சீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி

பெய்ஜிங்கிலிருந்து ஷென்ச்சென் மாநகரத்துக்குச் சென்ற D927 தொடர்வண்டியில், ஜனவரி 17ஆம் தேதி சீனா ரயில்வே நிறுவனத்தின் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்த பண்பாட்டுக் கலைக் குழு, பயணிகளுக்கு ஒரு இனிமையான கலை நிகழ்ச்சிகளை வழங்கியது.அதேநாள், இத்தொடர்வண்டியின் உணவுப் பெட்டியில், வசந்த விழா அலங்காரங்கள் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டன. பாடல், நடனம், நகைச்சுவை உரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், பயணிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.தகவல்: சீன ஊடகக் குழுமம்
சீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com