சீனாவின் ஹார்பின் அழகு

சீனாவின் வடக்கிழக்கு பகுதியின் ஹார்பின் நகரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், புகைப்படங்களை எடுப்பதில் அதீத ஆர்வம் உள்ளவர். கடந்த 2 ஆண்டுகளாக, ஹார்பின் நகரத்தின் காட்சிகள் பற்றிய அவர் எடுத்த புகைப்படங்கள், இணையத்தளத்தில் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளன. அவரது சொந்த ஊரின் அழகை அவர் நிழற்படங்களின் மூலம் எடுத்துக்கூறி வருகிறார்.தகவல்:சீன ஊடகக் குழுமம்
சீனாவின் ஹார்பின் அழகு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com