பாகிஸ்தானில் ரயில் விபத்து - புகைப்படங்கள்

பாகிஸ்தானில் பயணிகள் ரயில்கள் இரண்டும் ஒன்றோடொன்று  தடம் புரண்டு மோதிக் கொண்டதில் பலர் பலியாகினர்.

Updated on
சயித் - மிலத் பயணிகள் ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் பலர் பலத்த காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சிதைந்த ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com