பொழியும் புது வெள்ளை மழை - படங்கள்

ஸ்ரீநகரில் பனிப் பொழிவு
ஸ்ரீநகரில் பனிப் பொழிவு
Updated on
ஸ்ரீநகர்: பருவத்தின் முதல் பனிப் பொழிவால் போர்த்தப்பட்ட சாலை..

ஸ்ரீநகர்: பனிப் பொழிவால் காஷ்மீரில் வான்வழிப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஸ்ரீநகர்: பனியால் போர்த்தப்பட்ட சாலை.
ஸ்ரீநகர்: பனியால் போர்த்தப்பட்ட சாலை.
ஸ்ரீநகர்: வெள்ளை மழை பெய்ததைப் போல காட்சியளிக்கும் சாலைகள், மரங்கள்.

ஸ்ரீநகர்: பனிப் பொழிவால் சாலையோரத்தில் குவிந்துக் கிடக்கும் பனிக் கட்டிகள்.

ஸ்ரீநகர்: பனி போர்த்திய சாலையில் விளையாடும் சிறுவன்.

ஸ்ரீநகர்: பனி போர்த்திய வீடுகள் மற்றும் மரங்கள்.

ஸ்ரீநகர்: பனிப் பொழிவால் திரும்பும் பக்கமெல்லாம் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் காஷ்மீர்.

படங்கள்: இர்பான், பிடிஐ
படங்கள்: இர்பான், பிடிஐ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com