மூன்று கண்கள் கொண்ட கன்றை ஈன்ற பசு - புகைப்படங்கள்

மூன்று கண்கள் மற்றும் நான்கு நாசி துவாரங்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை கடவுளின் உருவம் என சத்தீஸ்கரின் கிராம மக்கள் வழிபட்டு நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கரின் ராஜ்னந்த்காவ்ன் மாவட்டத்தில் விவசாயியின் ஒருவரின் வீட்டில் வளர்ந்து வரும் ஜெர்சி பசு மூன்று கண்கள் மற்றும் நான்கு நாசி துளைகளுடன் கூடிய அபூர்வ கன்றுக்குட்டியை ஈன்றுது.

Updated on
கன்றுக்குட்டியை “கடவுளின் அவதாரம்” என்று கூறி வழிபட ஏராளமானோர் விவசாயிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கன்றின் நெற்றியின் நடுவில் கூடுதல் கண் மற்றும் நாசியில் நான்கு துளைகள் உள்ளன.

சமீபத்தில் அபூர்வ உடற்கூறுடன் பிறந்த கன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்றுக்குட்டி சிவனின் அம்சம் என கூறி, மலர் துாவி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com