லக்மி ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

புதுதில்லியில் கோலாகலமாக நடைபெற்ற லக்மி ஃபேஷன் லீக்கில் கலந்து கொண்டு வித்தியாசமான ஆடைகளை உடுத்தி வந்த மாடல்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.
புதுதில்லியில் நடைபெற்ற லக்மி ஃபேஷன் வீக் விழாவில் வடிவமைப்பாளர் சுனீத் வர்மா வடிவமைத்த ஆடைகளை ஒய்யாரமாய் அணிந்து வரும் மாடல் அழகி.

Updated on
லக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபஞ்ச அழகியான ஹர்னாஸ் கவுர் சந்து.

லக்மி ஃபேஷன் வீக் விழாவில் கலந்து கொண்டு ராம்ப் வாக் மேற்கொண்ட பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே.

லக்மி ஃபேஷன் வீக் விழாவில் கலந்து கொண்டு ராம்ப் வாக் நடந்து வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

ராம்ப் வாக் நடந்து வரும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா.

ஆடை வடிவமைப்பாளர்களான பங்கஜ் - நிதி வடிவமைத்த ஆடைகளை அனிந்து வரும் நடிகை சஞ்சனா சாந்தி.

தருண் வடிவமைத்த ஆடைகளை அனிந்து வரும் க்ரிதி சலோன்.

பிக் கோல்டு பேஷன் வகைகளை காட்சிப்படுத்திய மாடல் அழகி.

வடிவமைப்பாளர் ரன்னா கில்லின் ஆடைகளை அணிந்து வரும் மாடல் அழகி.

லக்மி ஃபேஷன் வீக், ராம்ப் வாக்கில் கலந்து கொண்டு நடந்து வரும் மாடல் அழகி.

அனன்யா ஜெயின் வடிவமைத்த ஆடைகளை அணிந்து வரும் மாடல் அழகி.

வடிவமைப்பாளர்களான பங்கஜ் - நிதி வடிவமைத்த ஆடைகளை அணிந்து வரும் மாடல் அழகி.

வடிவமைப்பாளர் சுனீத் வர்மா வடிவமைத்த ஆடைகளை அணிந்து வரும் மாடல் அழகி.

சிவான் - நரேஷ் வடிவமைத்த ஆடைகளை அணிந்து வரும் மாடல் அழகி.

விழா மேடையில் ராம்ப் வாக் நடந்து வரும் மாடல் அழகி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com