ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ராஜா தயாரிக்கும் படம் ‘அருவா சண்ட’. நாயகனாக ராஜா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்க முத்து, நெல்லை சிவா, பிளாக்பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை புகழ் சரத், அழகப்பன் ஆகியோர் நடித்து உள்ளனர்.