கர்ஜனை

அறிமுக இயக்குநர் சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் த்ரிஷாவுடன், வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
கர்ஜனை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com