நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண்விஜய் உட்பட பல முன்னணி நடிக - நடிகைகள் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. மணிரத்னம் இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் எடுக்கப்பட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.