சாய் புரொடகபஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் 'இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு'. இதில் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்து உள்ளனர்.