நடிகர் திணேஷ் நடித்து வரும் படம் 'களவாணி மாப்பிள்ளை’. நாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மேலும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.