கண்ணன் கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக தங்கவேலு தயாரித்திருக்கும் படம் 'கள்ளத்தனம்'. இதில் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக சொப்னா, நகினா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இதில் மணிகண்ணன், முல்லை, அம்மு மார்டின், அல்வா வாசு, கோவை செந்தில், கிச்சி மார்டின் ஆகியோர் நடித்துள்ளனர்.