தமிழ்சிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து வரும் நடிகர் சிம்பு தனது 37வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் தனுஷ், நடிகர் ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், மஹத், ரோபோ ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.