யங் மங் சங்
By DIN | Published on : 28th March 2019 05:30 PM





















அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில், பிரபுதேவா - லட்சுமி மேனன் நடத்திருக்கும் படம் 'யங் மங் சங்'. இதில் ஆர்.ஜே. பாலாஜி, சித்ரா லட்சுமணன், அஸ்வின் ராஜா உட்பட பலர் நடித்து உள்ளனர். இசை அம்ரீஷ் கணேஷ்.