தேவி கூட்டாணி மீண்டும் இணைந்து உருவாகியுள்ள படம் தேவி 2. இதில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.