'மலாங்' ப்படத்தின் டிரைலர் வெளியீடு விழா

மோகித் சூரி இயக்கத்தில், பாலிவுட் நடிகை திஷா படானி, ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மலங்'.  தற்போது இந்த படத்தின் ஹாட் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் மும்பையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். விழாவில்  படக்குழுவினர் 'மலங்' படமானது பிப்ரவரி 7-ஆம் தேதி திரைக்கு வரும் என  தெரிவித்தனர்.
'மலாங்' ப்படத்தின் டிரைலர் வெளியீடு விழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com