படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் - புகைப்படங்கள்

விழாவில் மிகவும் உற்சாகமாக கலந்து கொள்ள வந்த பாலிவுட் திரை நட்சத்திரங்கள்.
'கெஹ்ரையன்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.

Updated on
'கெஹ்ரையன்' திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு வருகை தந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

'கெஹ்ரையன்' வெற்றி விழாவில் கலந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்த அசத்திய பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

'கெஹ்ரையன்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு, போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி.

தனது வரவிருக்கும் திரைப்படமான 'கங்குபாய் கத்தியவாடி' படத்தின் விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட்.

'கங்குபாய் கத்தியவாடி'  படத்தின் விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட்.

'கங்குபாய் கத்தியவாடி'  படத்தின் புரமோஷனின் போது ரசிகர்களை நோக்கி கை அசைக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com