'பேட்டரி' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படமான 'பேட்டரி' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி.