'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் 'டிஎஸ்பி'.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'டிஎஸ்பி' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.

Updated on

விஜய் சேதுபதியின் 46 வது படம் 'டிஎஸ்பி'.

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை வாழ்த்தினார்.

படத்தில் வாஸ்கோடகாமா என்ற காவல் துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

நாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி நடித்துள்ளார்.

'குக் வித் கோமாளி' புகழ் இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன் உடன் நடிகர் விஜய் சேதுபதி.

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் 'டிஎஸ்பி'.

டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

கமர்ஷியல் திரைப்படமான இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com